செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் - பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மாவட்ட ஆட்சியர்!

10:11 AM Nov 15, 2024 IST | Murugesan M

வானமே எல்லை திட்டத்தின் மூலம் சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் அழைத்து செல்லப்பட்ட 30 ஏழை குழந்தைகளுக்கு, மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Advertisement

குழந்தைகள் தினத்தையொட்டி சென்னையில் தன்னார்வ சமூக அமைப்பு ஆதரவற்ற ஏழை குழந்தைகள் 30 பேரை தேர்வு செய்து, சேலத்திற்கு விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.

குழந்தைகளுடன், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் சகோதரி ரஹைனா மற்றும் தனியார் சமூக அமைப்பின் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகளும் வந்தனர்.

Advertisement

சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி பூங்கொத்துக் கொடுத்து குழந்தைகளை வரவேற்றார். இதனைத் தொடர்ந்து அனைவரும் தனி வாகனம் மூலம் ஏற்காட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement
Tags :
children's dayMAINpoor children flight journeysalem District Collector Brinda Devivaname ellai
Advertisement
Next Article