செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சென்னையில் கட்டுமான நிறுவன உரிமையாளரை தாக்கிய விசிக பிரமுகர்!

07:30 PM Jan 04, 2025 IST | Murugesan M

சென்னை பள்ளிக்கரணை அருகே கட்டுமான நிறுவன உரிமையாளரை விசிக பிரமுகர் தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சென்னை பள்ளிக்கரணையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் கமல்ஹாசன் என்பவரின் அலுவலகம் மற்றும் வீடு அமைந்துள்ளது. புத்தாண்டு தினத்தில் அவரது அலுவலகம் சென்ற விசிகவைச் சேர்ந்த செல்வகுமார், தனது நண்பர்களுடன் சேர்ந்து, கமல்ஹாசனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில், செல்வகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளளனர். சாதி பெயரைக் குறிப்பிட்டு கமல்ஹாசனும், அவரது மனைவியும் திட்டியதால் அவர்களை தாக்கியதாக செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரிலும், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Advertisement

 

Advertisement
Tags :
MAINChennaiSelvakumarPallikaranaivck memberbuilder attackedbuilder attacked by vck member
Advertisement
Next Article