சென்னையில் சத் பூஜை கொண்டாட்டம் - நீர் நிலைகளில் குவிந்த வட மாநில மக்கள்!
04:01 PM Nov 08, 2024 IST
|
Murugesan M
வடமாநிலங்களில், சத் பூஜை கொண்டாடப்படும் நிலையில், சென்னையில் உள்ள நீர் நிலைகளில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் குவிந்தனர்.
Advertisement
தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையை போல வட மாநிலங்களில் சூரியனை வணங்கும் விதமாக சத் பூஜை ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் சத் பூஜையையொட்டி சென்னையில் வாழும் வட மாநிலத்தவர்கள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை காண நீர் நிலைகளில் குவிந்தனர்.
Advertisement
பின்னர் பாரம்பரிய உடை அணிந்துகொண்டு தண்ணீரில் இறங்கிய பெண்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வேண்டி சூரியனை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.
Advertisement
Next Article