சென்னையில் பலத்த காற்றுடன் மழை - சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்!
02:23 PM Nov 30, 2024 IST
|
Murugesan M
சென்னையில் மழையுடன் கூடிய காற்று வீசுவதால், சாலையில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்கிறது.
Advertisement
ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. மேலும், மழையுடன் காற்றும் வேகமாக வீசி வருவதால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
குறிப்பாக வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வாகனங்கள் எப்பொழுதும் மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்து செல்லும் நிலையில், தற்போது, முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஊர்ந்து செல்கிறது. முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement
Next Article