சென்னை திரும்பும் மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்!
10:55 AM Dec 30, 2024 IST | Murugesan M
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தென் மாவட்ட மக்கள் தொடர் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர். இந்நிலையில் மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச் சாவடியில் ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Advertisement
Advertisement