செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சென்னை – மாமல்லபுரம் – ராமேஸ்வரம்- மணப்பாடு – கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளின் மேம்பாட்டிற்கு சுற்றுலா அமைச்சகம் ஒப்புதல்!

05:39 PM Dec 16, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

சென்னை – மாமல்லபுரம் – ராமேஸ்வரம்- மணப்பாடு – கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளின் மேம்பாட்டிற்கு சுற்றுலா அமைச்சகம் ஒப்புதல்  அளித்துள்ளது என அமத்திய  அமைச்சர்  கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்,

ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ், 73.13 கோடி ரூபாய் செலவில், சென்னை – மாமல்லபுரம் – ராமேஸ்வரம்- மணப்பாடு – கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளின் மேம்பாட்டிற்காக சுற்றுலா அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

அத்துடன், ஸ்வதேஷ் தர்ஷன் -2.0 திட்டத்தின் துணைத் திட்டமான ‘சவால் அடிப்படையிலான பகுதிகளின் வளர்ச்சி’ திட்டத்தின் கீழ், சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்த தமிழ்நாட்டில் தஞ்சாவூர், ராமேஸ்வரம் தீவு உள்ளிட்ட 42 இடங்களை அமைச்சகம் கண்டறிந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
MAINMinistry of Tourism approves development of Chennai - Mamallapuram - Rameswaram - Manapadu - Kanyakumari coastal areas!
Advertisement