செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சென்னை, மும்பை போட்டி - விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!

06:33 PM Mar 19, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கிய நிலையில், சில மணி நேரத்திலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.

Advertisement

ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்கும் நிலையில், 23ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்காக டிக்கெட் விற்பனை காலை 10.15 மணியளவில் தொடங்கிய நிலையில், விற்பனை தொடங்கிய சில மணி நேரத்திலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.

Advertisement

Advertisement
Tags :
ChennaiChennai vs Mumbai match - tickets sold outcsk matchIPL 2025.MAIN
Advertisement