செவ்வாய் கிரகத்துக்கு மனித ரோபோவை அனுப்பும் எலான் மஸ்க்!
04:02 PM Mar 16, 2025 IST
|
Murugesan M
செவ்வாய் கிரகத்துக்கு மனித ரோபோவை அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
Advertisement
அமெரிக்க தொழிலதிபரான எலான் மாஸ்க் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில் செவ்வாய் கிரகத்துக்கு மனித ரோபோவை அனுப்ப அவர் திட்டமிட்டுள்ளார். அடுத்த ஆண்டு இறுதியில் ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார் ஷிப் ராக்கெட் மூலம் மனித ரோபோவை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement