சேப்பாக்கத்தில் நடைபெறும் சிஎஸ்கே போட்டி : மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம்!
04:57 PM Mar 15, 2025 IST
|
Murugesan M
ஐபிஎல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23ம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.
Advertisement
இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement