சேலம் : பறவைகள் கணக்கெடுக்கும் பணி மும்முரம்!
02:15 PM Mar 15, 2025 IST
|
Murugesan M
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Advertisement
வனத்துறை சார்பில் நடத்தப்படும் கணக்கெடுப்பு பணியில் ஏற்காட்டின் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுக்கப்படுகின்றன.
இதில், வன ஊழியர்கள், இயற்கை ஆர்வர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். 15 பேர் கொண்ட கணக்கெடுப்பு குழுவினர் பறவைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, குறிப்புகளை வனத்துறைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement
Advertisement