சேலம் : பாதி வழியில் நின்ற மகளிர் இலவச பேருந்தை தள்ளிய பெண்கள்!
12:06 PM Jan 31, 2025 IST
|
Murugesan M
சேலம் மாவட்டம் பேளூரிலிருந்து ஆத்தூர் சென்ற அரசு மகளிர் இலவச பேருந்து பாதி வழியிலேயே பழுதடைந்து நின்றதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
Advertisement
பேளூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆத்தூருக்கு புறப்பட்ட அரசு பேருந்து, சிறிது தூரத்திலியே பழுது ஏற்பட்டு நின்றது. இதனால் பேருந்திலிருந்த பெண்கள் கீழே இறங்கி பேருந்தை தள்ளினர். இதுதொர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement