சைஃப் அலிகான் கத்திக்குத்து வழக்கில் முக்கிய திருப்பம்!
06:34 PM Jan 31, 2025 IST
|
Murugesan M
நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதாக கைதான நபரின் முக அடையாளம், சிசிடிவி பதிவுடன் ஒத்துப்போவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Advertisement
முன்னதாக அவரது கைரேகை சைஃப் அலிகானின் வீட்டில் பதிவான ரேகைகளுடன் ஒத்துப்போகவில்லை என கூறப்பட்ட நிலையில், இந்தப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
திருடும் நோக்கில் நடிகர் சைஃப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது ஷரிஃபுல் இஸ்லாமை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement