செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஜப்பானில் பனிப்புயலில் சிக்கி ஒரு வாரத்தில் 12 பேர் பலி!

04:57 PM Feb 15, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஜப்பானின் வடக்கு மாகாணங்களான புகுஷிமா, சிமானே, யமகட்டா, டோயோமா உள்ளிட்ட இடங்களில் கடும் பனிபுயல் நிலவுகிறது.

Advertisement

இதன் காரணமாக அங்குள்ள சாலைகள், தண்டவாளங்கள் ஆகியவை பனிபோர்வை போர்த்தியதை போல காணப்படுகின்றன. இதனால், பொது போக்குவரத்து தடை செய்யப்படுவதும், மீண்டும் இயக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

மேலும், அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஜப்பானில் பனிப்புயலில் சிக்கி ஒரு வாரத்தில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
12 people died in a week in a snowstorm in Japan!jappanMAIN
Advertisement