ஜம்மு- காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு!
03:29 PM Mar 13, 2025 IST
|
Murugesan M
ஜம்மு- காஷ்மீரின் குல்டன்டா பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவியது.
Advertisement
நாளுக்கு நாள் ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
நிகழ் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு உச்சத்தை எட்டியதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குல்டன்டா பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பொழுதைக் கழித்தனர்.
Advertisement
Advertisement