ஜம்மு-காஷ்மீரில் ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பினர் வீடுகளில் சோதனை!
06:52 PM Mar 27, 2025 IST
|
Murugesan M
ஜம்மு-காஷ்மீரில் ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
Advertisement
UAPA சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக பிரிவினைவாத தலைவர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் காவல்துறை சோதனை நடத்தியது. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement