செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஜம்மு காஷ்மீர் : பனிப்பொழிவால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

02:56 PM Nov 25, 2024 IST | Murugesan M

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள பதேர்வா பகுதி முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement

அப்பகுதிக்கு வருகைதந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், பனிக்கட்டிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடினர். மேலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இதமான கால நிலையை அனுபவித்து வருகின்றனர்.

Advertisement
Advertisement
Tags :
Jammu and Kashmir: Tourists are happy with snowfall!MAIN
Advertisement
Next Article