ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா - ரஜினிகாந்த், பிரேமலதா வாழ்த்து!
02:32 PM Nov 24, 2024 IST
|
Murugesan M
ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழாவை ஒட்டி நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் வாழ்த்து தெரிவித்த காணொளி மேடையில் காட்சிப்படுத்தப்பட்டது. அதில் அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை சின்னம் என்றும், எம்ஜிஆருக்காக திரை வாழ்க்கையை தியாகம் செய்து, கடைசி வரை எம்ஜிஆருக்கு உறுதுணையாக இருந்தவர் ஜானகி ராமச்சந்திரன் என தெரிவித்துள்ளார்.
இதேப்போல் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் காணொளி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
Next Article