செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஜாமின்கோரி மன்சூர் அலிகான் மகன் மனுதாக்கல்!

05:02 PM Dec 23, 2024 IST | Murugesan M

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக், ஜாமீன்கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Advertisement

போதைப்பொருள் வாங்கி பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கடந்த 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அவருக்கு நீதிமன்ற காவல் அளித்து அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் அலிகான் துக்ளக் மனுதாக்கல் செய்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Jaminkori Mansoor Alikhan son petition!MAIN
Advertisement
Next Article