ஜார்கண்டில் தொழில் பயிற்சி நிறுவனத்தை பார்வையிட்ட எல்.முருகன்!
04:15 PM Jan 17, 2025 IST
|
Sivasubramanian P
ஜார்கண்ட் சென்றுள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன் ஜகன்னாத்பூர் தொழில் பயிற்சி நிறுவனத்தை பார்வையிட்டார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : " ஜகன்னாத்பூருக்கு தொழில் பயிற்சி நிறுவனத்தைப் பார்வையிடச் சென்றேன். ஜார்க்கண்டின் வளமான கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் பாரம்பரிய பழங்குடி நடனத்துடன் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement
Advertisement