ஜார்கண்ட் மாநிலம் பாலமு ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு!
10:02 AM Dec 26, 2024 IST | Murugesan M
ஜார்கண்ட் மாநிலம் பாலமுவில் உள்ள முகமதுகஞ்ச் ரயில் நிலையத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு செய்தார்.
பாலமு பிராந்தியத்தில் இணைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் புதிய ரயில்_சுரங்கப்பாதையின் தற்போதைய கட்டுமானம் குறித்து அதிகாரிகள் மத்திய அமைச்சருக்கு விரிவாக விளக்கம் அளித்தனர்.
Advertisement
மேலும் உள்ளூர் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை எல். முருகன் கேட்டறிந்தார்.
Advertisement
Advertisement