ஜிகே.வாசன் பிறந்த நாள் - எல்.முருகன் வாழ்த்து!
01:48 PM Dec 28, 2024 IST | Murugesan M
இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : இன்று தனது 60-வது பிறந்தநாள் கொண்டாடுகின்ற, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே.வாசனுக்கு அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement
முன்னாள் மத்திய அமைச்சராகவும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினராகவும், தொடர்ந்து மக்கள் பணியாற்றி வரும் வாசன்
அவர்கள், நல்ல உடல் ஆரோக்கியமும், மகிழ்வும் பெற்று, மேலும் பல்லாண்டுகள் நலமோடு வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement