செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஜெர்மனி : முன்னாள் அதிபர் ஹோர்ஸ்ட் கோஹ்லர் மறைவு!

01:14 PM Feb 02, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஜெர்மனி முன்னாள் அதிபர் ஹோர்ஸ்ட் கோஹ்லர் உடல் நலக்குறைவால் காலமானார்.

Advertisement

அவருக்கு வயது 81. பொருளாதார நிபுணரான இவர், கடந்த 1990 -ம் ஆண்டு ஜெர்மனியின் துணை நிதியமைச்சராகவும், 2002 –ம் ஆண்டு முதல் 2010 -ம் ஆண்டு வரை ஜெர்மனியின் அதிபர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

மேலும், கடந்த 2000 -ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement
Tags :
Former President Horst KoehlerGermanyGermany: Former President Horst Koehler passed away!MAIN
Advertisement