செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டங்ஸ்டன் ஏல உரிமம் ரத்து : பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடிய மக்கள்!

06:12 PM Jan 23, 2025 IST | Murugesan M

டங்ஸ்டன் உரிம ஏலத்தை மத்திய அரசு செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து மதுரை அரிட்டாபட்டியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

மதுரை நாயக்கர்பட்டியில் செயல்படுத்தப்பட இருந்த டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

Advertisement
Advertisement
Tags :
MAINPeople who celebratedTungsten auction license cancellationTungsten auction license cancellation: People who celebrated by bursting firecrackers and giving sweets!டங்ஸ்டன் சுரங்கம்மதுரை
Advertisement
Next Article