டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் ரத்து - நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என அண்ணாமலை உறுதி!
04:42 PM Jan 22, 2025 IST | Sivasubramanian P
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து தொடர்பாக நாளை அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வரும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் இன்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
Advertisement
பிரதமருடன் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சந்திப்பு நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
Advertisement
Advertisement