டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்யக் கூடாது - அண்ணாமலை வலியுறுத்தல்!
05:25 PM Jan 09, 2025 IST | Murugesan M
டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்யக் கூடாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் வராது என தெரிவித்தார்.
Advertisement
மக்களை திசை திருப்புவதற்காக ஞானசேகரனை அனுதாபி என முதலமைச்சர் கூறுவதாகவும் அவர் கூறினார். அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில் விசாரணை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
Advertisement
Advertisement