டாடா ஸ்டீல் செஸ் போட்டி - முதலிடத்தில் குகேஷ்!
09:54 AM Jan 31, 2025 IST
|
Sivasubramanian P
டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் உலக சாம்பியனும், இந்திய கிராண்ட் மாஸ்டருமான குகேஷ் முதலிடத்தில் உள்ளார்.
Advertisement
இதுவரை 9 சுற்றுகளை நிறைவு செய்துள்ள அவர், ஆறரை புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து உஸ்பெகிஸ்தான், ஸ்லோவேனியா வீரர்கள் தலா 6 புள்ளிகளுடன் முறையே 2 மற்றும் 3 -ஆவது இடங்களில் உள்ளனர். கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 5 புள்ளி 5 பெற்று 4 -ஆவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement