டாட்டா தாயாரிப்பில் நவீன ரேஸர் மாடல் கார் அறிமுகம்!
12:42 PM Jun 19, 2024 IST
|
Murugesan M
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நவீன வசதிகளுடன் கூடிய ரேஸர் மாடல் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
Advertisement
கார் தயாரிப்பில் சிறந்து விளங்கும் டாடா மோட்டார்ஸ் பல்வேறு சிறப்பம்சங்களை உடைய வாகனங்களை தயாரித்து சந்தைபடுத்தி வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக அல்ட்ரோஸ் ரேசர் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் டர்போ இன்ஜின் பொருத்தப்பட்டு எரிபொருளை சேமிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மூன்று வகைகளாக சந்தைப்படுத்தப்பட்ட இந்த காரின் விலை 9 லட்சம் முதல் 11 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement