செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நள்ளிரவில் வீடு புகுந்து பாஜக நகர செயலாளரைக் கைது செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

10:23 AM Mar 17, 2025 IST | Murugesan M

சென்னையில் நடைபெற உள்ள பாஜக போராட்டத்திற்குச் செல்ல இருந்த கடலூர் மாவட்ட பாஜக நிர்வாகியை நள்ளிரவு வீடு புகுந்து காவல்துறை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

டாஸ்மாக்கில் நடைபெற்ற ஆயிரம் கோடி ரூபாய் ஊழலைக் கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் போராட்டம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், முற்றுகை போராட்டத்திற்குச் செல்ல இருந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 நிர்வாகிகள் வீட்டுக் காவலில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

நள்ளிரவு வீடு புகுந்து பாஜக நகர செயலாளரை காவல்துறை கைது செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDMAINProtest against TASMAC corruption: CCTV footage of BJP city secretary being arrested after entering house in the middle of the night released!tn bjp protest
Advertisement
Next Article