செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

 டாஸ்மாக் ஊழல் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுக்கும் - டிடிவி தினகரன்

05:34 PM Mar 23, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

மத்திய அரசே விகிதாசார அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்யப்படும் என கூறிய பின்னர் திமுககூட்டம் நடத்தியது ஏன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

சென்னை ராமாவரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொகுதி மறு வரையறை தொடர்பாக பொய்யான பிரசாரத்தை திமுக செய்வதாகவும், மக்களை திசை திருப்புவதற்காக தேவையில்லாத கூட்டம் நடந்துள்ளதாகவும் அவர்  குற்றம் சாட்டினார்.

Advertisement

தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவாக கூறியுள்ளதாகவும், டாஸ்மாக் ஊழல் 2026 தேர்தல் களத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுக்கும் என்றும் தினகரன் தெரிவித்தார்.

Advertisement
Tags :
AMMK General Secretary TTV DinakaranDMKFEATUREDMAINRamavaramtasmac scamTTV Dinakaran pressmeet
Advertisement