டாஸ்மாக் ஊழல் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் - டிடிவி தினகரன்
03:43 PM Mar 14, 2025 IST
|
Ramamoorthy S
திமுக ஆட்சி என்பது சயின்டிஃபிக் கரப்சனுக்கு பெயர் போன ஆட்சி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Advertisement
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டாஸ்மாக் ஊழல் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்' என தெரிவித்தார். 'டாஸ்மாக் ஊழல் போல சென்னை மாநகராட்சியில் கழிவறை ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், முதலமைச்சர் ஸ்டாலினை சமூக ஊடகங்களில் மக்கள் வறுத்தெடுப்பதாகவும் அவர் சாடினார்.
அதிமுகவின் ஊழல் காரணமாக தான் மக்கள் திமுகவுக்கு வாக்களித்தனர் என்றும் தினகரன் தெரிவித்தார்.
Advertisement
Advertisement