டிசம்பர் 11, 12, 13-ஆம் தேதிகளில் தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
10:09 AM Dec 07, 2024 IST
|
Murugesan M
தமிழகத்தில் டிசம்பர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 11, 12, 13 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழகத்திற்கு 3 நாட்கள் இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Advertisement
Advertisement
Next Article