டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து 75% விஞ்ஞானிகள் வெளியேற பரிசீலனை!
02:09 PM Mar 29, 2025 IST
|
Murugesan M
அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 75% விஞ்ஞானிகள் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வெளியேறுவது குறித்துப் பரிசீலித்து வருவது தெரியவந்துள்ளது.
Advertisement
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ், கூட்டாட்சி ஆராய்ச்சித் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பெரும் மாற்றங்கள் அமெரிக்க விஞ்ஞானிகளிடையே நிச்சயமற்ற அலையைத் தூண்டியுள்ளன.
இதனால் தங்களது எதிர்காலம் குறித்த கவலைகளால், கனடா மற்றும் ஐரோப்பாவில் அமெரிக்க விஞ்ஞானிகள் குடிபுகத் தொடங்கியுள்ளனர்.
Advertisement
Advertisement