செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டிரம்ப்-ன் முன்னாள் மருமகளுடன் காதல்வயப்பட்ட டைகர் வுட்ஸ்!

04:01 PM Mar 24, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்னாள் மருமகள் உடனான காதலை கோல்ஃப் வீரர் டைகர் வுட்ஸ் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள டைகர் வுட்ஸ், காதல் காற்றில் இருக்கிறது என்றும், நீங்கள் என் பக்கத்திலிருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தங்களது தனியுரிமையை யாரும் தொந்தரவு செய்ய  வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். அதோடு இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை டைகர் வெளியிட்டிருக்கிறார்.

Advertisement

Advertisement
Tags :
MAINTiger Woods is in love with Trump's ex-daughter-in-lawடைகர் வுட்ஸ்
Advertisement