For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அமெரிக்க அதிபராக பதவியேற்கும் டிரம்ப் - குவியும் நன்கொடை!

06:15 PM Jan 11, 2025 IST | Murugesan M
அமெரிக்க அதிபராக பதவியேற்கும் டிரம்ப்    குவியும் நன்கொடை

டிரம்பின் பதவியேற்பு விழாவுக்காக பன்னாட்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நன்கொடையை வாரி வழங்கியுள்ளன.

தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப் வரும் 20-ம் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் டிரம்பின் பதவியேற்பு விழாவுக்காக கூகுள் நிறுவனம் 1 மில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 8 கோடியே 58 லட்சம் ரூபாய் ஆகும்.

Advertisement

இதே போல உலக புகழ் பெற்ற விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் மற்றும்
மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களும் தலா 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளன.

Advertisement
Advertisement
Tags :
Advertisement