செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டெம்போ டிராவலர் வாகனத்தில் தீ விபத்து - 4 பேர் பலி!

04:45 PM Mar 19, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

மகாராஷ்டிராவில் டெம்போ டிராவலர் வாகனம் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

புனேவில் உள்ள தனியார் கிராபிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய  12 பேர் டெம்போ  வாகனத்தில் பயணித்துள்ளனர். ஹிஞ்சிவாடி அருகே அவர்கள் பயணித்தபோது வாகனத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.

தீ மளமளவெனப் பரவிய நிலையில், அதில் பயணித்த 4 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 8 ஊழியர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement
Tags :
4 பேர் பலிFire accident in Tempo Traveler vehicle - 4 people killed!MAINமகாராஷ்டிரா
Advertisement