செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டெல்லி அணி : புதிய வீரர்களுக்கு வீடியோ வெளியிட்டு வரவேற்பு!

12:38 PM Mar 16, 2025 IST | Murugesan M

2025-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாட ஏலம் எடுக்கப்பட்டுள்ள புதிய வீரர்களுக்கு, அந்த அணி நிர்வாகம் வீடியோ வெளியிட்டு வரவேற்பு அளித்துள்ளது.

Advertisement

ஐபிஎல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட தமிழக வீரர் நடராஜன், கருண் நாயர் உள்ளிட்டோர் புதிதாக ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக அந்த அணி நிர்வாகம் சார்பில் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement
Tags :
cskdelhiDelhi team: Welcome new players with a video release!IPL 2025.MAIN
Advertisement
Next Article