டெல்லி : கடும் குளிரால் பறிபோன உயிர்கள்!
11:48 AM Jan 31, 2025 IST
|
Murugesan M
தலைநகர் டெல்லியில் வாட்டி வதைக்கும் குளிர் காரணமாக கடந்த 56 நாட்களில் 474 பேர் உயிரிழந்ததாக தொண்டு நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
Advertisement
குளிரில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் சாலையோரம் தங்கியவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு கம்பளி போர்வை, வெந்நீர், பாதுகாப்பான தங்குமிடங்கள் ஆகியவை கிடைக்காததால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்தும் தேசிய மனித உரிமைகள் ஆணையம், டெல்லி அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement