செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் - மத்திய அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம்!

10:18 AM Jan 31, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Advertisement

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்நிலையில் டெல்லி த்ரி நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற வேட்பாளர் திரு.திலக்ராம் குப்தாவை ஆதரித்து  எல்.முருகன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஷக்குர்பூர் பகுதியில் நடைபெற்ற வாக்குசேகரிப்பில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் @ponbalabjp உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisement

இதேபோல் பாலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், பாஜக வேட்பாளர் குல்தீப் ஷோலன்கி ஆதரித்து எல்.முருகன் வாக்கு சேகரித்தார்.

 

Advertisement
Tags :
bjpdelhi assembely electionFEATUREDl murugan campaginMAINminister l muruganTilakram GuptaTri Nagar assembly constituency
Advertisement