செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டெல்லி சட்டமன்ற தேர்தல் - எல்.முருகன் தீவிர பிரச்சாரம்!

11:00 AM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

டெல்லி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடிபிடித்து வரும் நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

Advertisement

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்நிலையில்  டெல்லி ஆர்.கே.புரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எல்.முருகன்  பிரச்சாரம் மேற்கொண்டோம். பாஜகு வேட்பாளர் அனில் சர்மாவை ஆதரித்த்து சாஸ்திரி மார்க்கெட் பகுதியில் எல்.முருகன் வாக்கு சேகரித்தார்.

Advertisement

Advertisement
Tags :
Delhi Assembly electionDelhi Assembly election campaignFEATUREDl murugan campaignMAINRK Puram Assembly constituency
Advertisement