செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டெல்லி சட்டமன்ற தேர்தல் - மத்திய அமைச்சர் எல்.முருகன் வாக்குசேகரிப்பு!

07:53 AM Jan 29, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

டெல்லி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடிபிடித்து வரும் நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

Advertisement

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்நிலையில்  டெல்லி ஜங்புரா சட்டமன்ற தொகுதியில்,வழக்கறிஞர் அர்ஜூன்பால் சிங் மர்வா அவர்களோடு இணைந்து, பாஜக வேட்பாளர் திரு.தர்விந்தர் சிங் அவர்களை ஆதரித்து மாநகராட்சி வார்டு எண்-144 பகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வாக்கு சேகரித்தார்.

Advertisement

Advertisement
Tags :
BJP candidate Mr. Darvinder Singh.Delhi Assembly electionFEATUREDJangpura Assembly constituencyMAINminister L. Murugan campagin
Advertisement