செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டெல்லி : துப்பாக்கி முனையில் ரூ.80 லட்சம் கொள்ளை - இருவர் கைது!

07:00 PM Mar 19, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

டெல்லியில் துப்பாக்கி முனையில் 80 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்த இருவரை காவல்துறை கைது செய்தனர்.

Advertisement

சாந்தினி சவுக்கில் கடை நடத்தி வரும் ஒரு வியாபாரியிடம் கடந்த 17ஆம் தேதி 80 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து துப்பாக்கி முனையில் கொள்ளையில் ஈடுபட்ட எம்.டி.அலி மற்றும் சமீர் ஆகிய இருவரை காவல்துறை கைது செய்தனர்.

Advertisement

Advertisement
Tags :
dehliDelhi: Robbery of Rs 80 lakh at gunpoint - Two arrested!MAIN
Advertisement