செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டெல்லி : யூடியூபர் சொகுசு கார் மோதி 3 பேர் காயம்!

05:22 PM Mar 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

டெல்லியில் உள்ள நொய்டாவில் பிரபல யூடியூபர் மிருதுல் திவாரிக்குச் சொந்தமான லம்போர்கினி கார் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட ஓட்டுநர் தீபக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று நொய்டாவின் செக்டார் 94 சாலையில் சென்ற சிவப்பு நிற லம்போர்கினி கார், சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Advertisement
Advertisement
Tags :
3 injured after YouTuber's luxury car crashes into them!MAINடெல்லிநொய்டா
Advertisement