செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டெல்லி வீதியில் கிரிக்கெட் விளையாடிய நியூசி. பிரதமர்!

06:54 PM Mar 19, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

டெல்லியில் உள்ள வீதியில் மாணவர்களுடன் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லூக்சான் கிரிக்கெட் விளையாடினார்.

Advertisement

5 நாள் பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லூக்சான் இந்தியா வருகை தந்துள்ளார். டெல்லியில் தங்கியுள்ள அவர், வீதியில் மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.

மேலும் அவருடன் இணைந்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லரும் மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார்.

Advertisement

Advertisement
Tags :
MAINNew Zealand played cricket on the streets of Delhi. Prime Minister!நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லூக்சான்
Advertisement