செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டெஸ்லா கார் அலுவலகங்கள் மீது தொடரும் தாக்குதல் - ட்ரம்ப் எச்சரிக்கை!

07:34 AM Mar 22, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

அமெரிக்காவில் டெஸ்லா கார்களை சேதப்படுத்தினால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் டெஸ்லா கார்களுக்கும், கார் சேவை மையங்களுக்கும் தீ வைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த டெஸ்லா தலைமை செயல் நிர்வாகி எலான் மஸ்க், இதனை பயங்கரவாதம் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், டெஸ்லா கார்களை நாசவேலை செய்யும் போது பிடிபடும் நபர்கள் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDMAINPresident Donald TrumpTesla carstrump warningUnited Statesvandalism of Tesla cars
Advertisement