செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டொனால்டு டிரம்ப், ஷி ஜின்பிங் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடல்!

05:43 PM Jan 18, 2025 IST | Murugesan M

அமைதியான மற்றும் பாதுகாப்பான உலகம் படைக்க தேவையான முயற்சிகளை சீன அதிபருடன் இணைந்து மேற்கொள்வேன்' என அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement

வரும் 20ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.

இந்த ஆலோசனை அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு சிறந்ததாக அமைந்ததாக டொனால்டு டிர்மப் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Donald TrumpXi Jinping.
Advertisement
Next Article