செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தஞ்சை பெரிய கோயிலில் ரூபாய் 43 லட்சத்து 75 ஆயிரம் உண்டியல் காணிக்கை!

05:46 PM Mar 27, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

தஞ்சாவூர் பெரிய கோயிலில் உண்டியல் காணிக்கையாக சுமார் 44 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

Advertisement

உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் தினமும் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இங்குள்ள  11 உண்டியல்களும் அறநிலையத்துறை துணை ஆணையர் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் சுமார் 44 லட்சம் ரூபாய்  ரொக்கமாகவும், 18 கிராம் தங்கமும் கிடைத்தது.

Advertisement

Advertisement
Tags :
43 lakh 75 thousand rupees in bank notes offered at Thanjavur Big Temple!MAINதஞ்சை பெரிய கோவில்
Advertisement