செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தண்டவாளம் சீரமைப்பு பணி : நெல்லை – திருச்செந்தூர் ரயில் 25 நாட்களுக்கு ரத்து!

11:21 AM Mar 15, 2025 IST | Ramamoorthy S

ரயில் தண்டவாளம் சீரமைப்பு பணி காரணமாக நெல்லை – திருச்செந்தூர் – நெல்லை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் 25 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நெல்லை – திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் மற்றும் திருச்செந்தூர் – நெல்லை இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் ரயில், மார்ச் 20 முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை ரத்து என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Tags :
MAINrailway track renovation work.Tiruchendur - Nellai train cancelled
Advertisement
Next Article