செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தனியார் பள்ளிகளுக்கு திமுக ஆட்சி பொற்காலம் - அண்ணாமலை

07:21 AM Feb 27, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

திமுக ஆட்சி தனியார் பள்ளிகளுக்கு பொற்காலம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை பீளமேட்டில் செய்தியாளர்கள் சந்தித்த அவர், அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டை ரவுடி போல் பேசியுள்ளதாக தெரிவித்தார்.

அன்பில் மகேஷ் பேசிய விதம் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்குமா என கேள்வி எழுப்பிய அவர், அரசுப் பள்ளிகளில் பாலியல் சீண்டல்கள் அதிகமாகியுள்ளதாகவும் கூறினார்.

Advertisement

திமுக ஆட்சிய தனியார் பள்ளிகளுக்கு பொற்காலம் என்றும் அரசுப் பள்ளிகளுக்கு அல்ல என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

Advertisement
Tags :
annamalai pressmeetcoimbatoreDMK regimeMAINminister anbil maheshprivate schoolsTamil Nadu BJP State President Annamalai
Advertisement