செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழகத்தில் உதயமாகிறது 13 புதிய நகராட்சிகள் - அரசாணை வெளியீடு!

06:15 PM Jan 01, 2025 IST | Murugesan M

தமிழ்நாட்டில் புதிதாக 13 நகராட்சிகளை உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்பட 16 மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகள் உருவாக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
FEATUREDMAINTamil Nadugreater chennai corporationKalaiyarkovilThirumayam13 new municipalities
Advertisement
Next Article