செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு!

02:59 PM Mar 31, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது.

Advertisement

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.  கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் புதிதாக 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன.

ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.

Advertisement

அந்தவகையில், அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

Advertisement
Tags :
40 toll plazasMAINTamil NaduToll hiketoll prize hike from today
Advertisement